கவர்ச்சி படங்களை வெளியிட்ட பிரபல நடிகை!

மீரா மிதுன் கடந்த 2016 ஆம் ஆண்டு தமிழ்நாடு சவுத் பட்டம் வென்றார். அதன் பின்னர், அவருக்கு சினிமாவில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. சூர்யாவின் 8தோட்டாக்கள் படத்தின் மூலம் என்ட்ரி கொடுத்து இருந்தார். அதன் பின்னர் அழகிப்போட்டி நடத்துவதாக கூறி பல பெண்களை மோசடி செய்த வழக்கில் சிக்கினார். இதனை தொடர்ந்து அவருக்கு பிக்பாஸில் பங்கேற்க வாய்ப்பு கிடைத்தது. இருப்பினும், பிக்பாஸ் போட்டியாளர்கள் பலர் அவரை தங்களுடன் சேர்க்க மறுத்து வாக்குவாதம், சண்டை என மக்களிடையே அவருக்கு … Continue reading கவர்ச்சி படங்களை வெளியிட்ட பிரபல நடிகை!